Menu
Your Cart

ஒரு பெண் போரடுகிறாள்

ஒரு பெண் போரடுகிறாள்
-10 % Out Of Stock
ஒரு பெண் போரடுகிறாள்
₹585
₹650
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் எழுத்து நெசவெல்லாம் பட்டு நெசவுதான். ஆனால், எவ்வளவு கைதேர்ந்த நெசவாளியும் எம்.வி.வி. எழுத்து நெசவில் செய்துள்ள நுட்பமான கலைத்திறனைச் செய்துவிட முடியாது. ஒரு பழைய இந்தி புத்தகத்தில் வாமனமாய் இரண்டு பக்கங்களில் கிடைத்த ஒரு மூலம் இவர் கையில் திரிவிக்கிரமமாய் 'ஒரு பெண் போராடுகிறாள்' என்னும் நாவலாக வளர்ந்திருக்கிறது. "அந்த இரண்டு பக்கங்களைத்தான் நாவலாய்ப் பெருக்கினேன்" என்கிறார். பெருக்கலினும் பெருக்கல் பெரிய பெருக்கல். இரண்டு பக்கம் 570 பக்கமாய் வளர்ந்து வளர்ந்து பாஞ்சாலிக்குக் கண்ணன் அருளிய சேலையைப் போலப் பெருகி இருக்கிறது.
Book Details
Book Title ஒரு பெண் போரடுகிறாள் (Oru Pen Poradugiral)
Author எம்.வி.வெங்கட்ராம் (M.V.Venkatram)
Publisher போதி வனம் (Pothi Vanam)
Pages 580
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Hard Bound
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha