Publisher: மாத இதழ்
இயல்புணர்சிகளை இழந்துவிட்ட நரம்புகள் இன்னமும் உடலுள்தான் புகுந்தேயுள்ளன புதியவூரின் பழையக்கடையாய் அவளது முகம் கண்டெடுக்கப்பட்ட ஒழுங்குகள் உடன்கட்டையாகி உயிருடன் ஒத்துழச் செய்கின்றன தான்பிரிய வழியற்று ஆத்துமப் பரிசோதனைகள் ஆவலுடன் அன்றாடங்களை கவ்விக்கொள்ளும் தாய்ப்பூனை தனது குட்டிகளென குட்டித்தூக்கமே ..
₹29 ₹30
Showing 1 to 4 of 4 (1 Pages)