Menu
Your Cart

புத்தர் ஜாதகக் கதைகள்

புத்தர் ஜாதகக் கதைகள்
-5 %
புத்தர் ஜாதகக் கதைகள்
₹618
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல. உலக இலக்கிய வரலாற்றிலும் இந்த ஜாதகக் கதைகள் மிக முக்கியமான இடம் பெற்றுள்ளன. பல நூற்றாண்டுகளாக இந்தக் கதைகள் பல சமூகங்களில் அன்பையும் கருணையையும் அமைதியையும் பண்படுத்தி வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன. சுயம் என்கிற உணர்வையே பெரும்பாலும் மக்கள் பற்றிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் குழந்தைகளும் இளைஞர்களும் மட்டுமல்ல பெரியவர்களும் இந்தக் கதைகளைப் படிப்பதோ அல்லது கேட்பதோ மிக்க பயனுடையதாக இருக்கும். இவை மக்களின் மனங்களில் அன்பு, கருணை, தன்னலத் தியாகம், பொறுமை. மெய்யறிவு போன்ற மேன்மையான பண்புகளின் விதைகளைப் பதிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தமிழாக்கம் Buddhist Tales for Young and Old என்கிற ஆங்கில நூலை அடிப்படையாகக் கொண்டதாகும்.
Book Details
Book Title புத்தர் ஜாதகக் கதைகள் (Bhuddar Jathaga Kadhaikal)
Translator ஓ.ரா.ந.கிருஷ்ணன் (O.R.N.Krishnan)
Publisher மெத்தா பதிப்பகம் (Meththa Pathipagam)
Pages 600
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, கதைகள், Buddhism | பௌத்தம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இருக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும் வழி காட்டுதலும் அரவணைப்பும் இல்லறத்தாருக்குத் தேவை. பௌத்தத்தைப் பற்றிய புது விழிப்புணர்வ..
₹238 ₹250
பெளத்த தியானம்உள் மன ஆழத்தில் உறைந்து மறைந்திருக்கும் மாசுகளை வெளிக்கொணர்ந்து வேரோடு களைத்தெறியவும், உயிர் வாழ்வின் உண்மையை உள்ளது உள்ளவாறு கண்டறியவும், பிணைக்கும் தளைகளிலிருந்து பூரணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறவும் ஒரே வழி என்று புத்தர் தமது அனுபவத்தில் கண்டுபிடித்து உலகுக்கு அருளிய விபஸ்ஸனா ..
₹356 ₹375
நாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ..
₹143 ₹150
தலாய் லாமாவின் சொற்பொழிவுகள்அவரது சொற்பொழிவுகள் சிலவற்றைத் தெளிவாக எளிய தமிழ் நடையில் திரு.கிருஷ்ணன் அவர்கள் அளித்துள்ளது வரவேற்கத் தக்கது...
₹190 ₹200