Menu
Your Cart

உபதேசியார் சவரிராய பிள்ளை: 1801-1874

உபதேசியார் சவரிராய பிள்ளை: 1801-1874
-5 % Out Of Stock
உபதேசியார் சவரிராய பிள்ளை: 1801-1874
₹333
₹350
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘சவரிராயபிள்ளை வம்சவரலாறு’ (1899) என்ற நூலும், ‘சவரிராய பிள்ளை வரலாறு’ (1900) என்ற நூலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளியில் மறுபதிப்பாக இப்பொழுது வருகின்றன. சவரிராய பிள்ளையின் பத்தாவது மகனான யோவான் தேவசகாயம் சவரிராயன் (198431904), தமது பாட்டனார் மதுரேந்திரம் பிள்ளை (17661821), தந்தையார் மரிய சவரிராயன் (18011874) ஆகிய இருவரும் எழுதிவைத்திருந்த ஓலைச் சுவடிகள், தமது தாயாரிடம் கேட்டறிந்த செய்திகள், தமது முன்னோர்களுடன் தொடர்புடைய ஊர்களுக்குச் சென்று நிகழ்த்தியகள ஆய்வில் கிடைத்த செய்திகள் போன்றவற்றின் துணையுடன் இவ்விரு நூல்களையும் எழுதியுள்ளார். இந்நூலின் பதிப்பாசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் தமிழ்க் கிறித்தவம் தொடர்பான வரலாற்றாய்வில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருபவர்.
Book Details
Book Title உபதேசியார் சவரிராய பிள்ளை: 1801-1874 (Ubadesiyaar Saveriraya Pillai)
Author யோவான் தேவசகாயம் சவரிராயன் (Yovaan Thevasakaayam Savariraayan)
ISBN 9788189359416
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 320
Year 2016
Category வரலாறு, கிறிஸ்தவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha