-4 %
Out Of Stock
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்
பசு.கெளதமன் (ஆசிரியர்)
₹24
₹25
- Edition: 3
- Year: 2015
- Page: 47
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்
காங்கிரசை, ‘மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர். மகாத்மா என்றே எழுதியவர், பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார், எழுதுகின்றார். ‘மகாத்மா’ - சாதாரண ஆத்மாவாகக் கூட அல்ல, சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார். காங்கிரசையும், காந்தியையும் ஒழிப்பதே என்வேலை என்று அறைகூவலிடுகின்றார். எப்படி நிகழ்ந்தது இது? எதனால் ஏற்பட்டது? அந்த உறவின் உரசலின், விரிசலின் புள்ளிதான் இது.
Book Details | |
Book Title | இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும் (Indhu Mathamum Gandhiyaarum Periyaarum) |
Author | பசு.கெளதமன் (Pasu.Gauthaman) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 47 |
Year | 2015 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | Hindu | இந்து மதம் |