-5 %
கருப்பு சிவப்பு காவி
ஆர்.ரங்கராஜ் பாண்டே (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789390958085
- Page: 157
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எது இந்து மதம், யார் இந்து, ஏன் இந்து?
· திருவள்ளுவர் ஹிந்துவா?
· கலப்புத் திருமணங்கள் சரியா?
· விளம்பரங்கள் – வெப் சீரிஸ் – ஹிந்து உணர்வைக் காயப்படுத்துவதுதான் நோக்கமா?
· பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதிதானா?
· சுப.வீயின் ஜாதி துவேஷம்!
· திருமாவளவனின் மனு ஸ்மிருதி குறித்த அவதூறு…
· கறுப்பர் கூட்டம் – முருகன் சர்ச்சை…
· அயோத்தி தீர்ப்பு சரியா தவறா?
· ஆதிக்க ஜாதி எது?
தமிழகச் சூழலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயங்கள் தொடர்பான ரங்கராஜ் பாண்டேவின் தெளிவான, நிதானமான, அழுத்தமான பார்வைகள். ஒவ்வொரு இந்துவும் இந்துமதம் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புபவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்.
Book Details | |
Book Title | கருப்பு சிவப்பு காவி (Karuppu Sivappu Kaavi) |
Author | ஆர்.ரங்கராஜ் பாண்டே |
ISBN | 9789390958085 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 157 |
Published On | Sep 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Hindu | இந்து மதம், New Releases | புது வரவுகள் |