-10 %
சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு
சிகரம் ச.செந்தில்நாதன் (ஆசிரியர்)
₹149
₹165
- Year: 2017
- ISBN: 9789387499119
- Page: 176
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.
Book Details | |
Book Title | சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு (Saiva Vainava Poraattangal Oru Maruvaasippu) |
Author | சிகரம் ச.செந்தில்நாதன் (Sikaram Sa.Sendhilnaadhan) |
ISBN | 9789387499119 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 176 |
Year | 2017 |
Category | Hindu | இந்து மதம் |