Publisher: சீர்மை நூல்வெளி
திருக்குர்ஆன், நபிவாழ்வு போன்றவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய உளவியல் விஞ்ஞானத்தின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படையில் நவீன உளவியலின் துணைகொண்டு, அதன் தேவையில்லா விசயங்களை வடிகட்டி, மனித நடத்தைகளையும் பண்புகளையும் விவரிக்க முடியுமா என்ற நீண்டகாலக் கேள்விக்கான விடையை இந்நூ..
₹361 ₹380
Publisher: சீர்மை நூல்வெளி
கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும்.
- முஹ..
₹371 ₹390
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக.
நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை.
இது நாகூர் ரூமியின் 58 – வது நூல்..
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1980களில் கதை சொல்ல வந்த ஆபிதீன், நவீன தமிழ்ச் சிறுகதைகளுக்குச் சிறப்பான முகங்கொடுத்தார்.சாமான்ய இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், அடங்க மறுக்கும் சுயநலங்கள், ஆன்மீகத்தின் போர்வையால் மறைந்து கிடக்கும் சிறுமைகள் என பேரழகுக் கோலங்களாலும் அதற்கு நிகரான வசைகளாலும் வார்த்தெடுத்த பாத்திரங்கள்..
₹233 ₹245
Publisher: இலக்கியச் சோலை
மால்கம் எக்ஸ் எனும் மாபெரும் தலைவனை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொண்டேன் என்பது நினைவில் இல்லை. ஆனால், பாரதியார் மொழியில் சொல்வதென்றால்,
இங்கிவனை யான்பெறவே என்ன தவஞ் செய்துவிட்டேன்!
கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்க..
₹57 ₹60
Publisher: ஆதிரை வெளியீடு
சிந்திய ரத்தத்துக்கு தீர்வுகள் கிடைக்காமலே இங்கே மீண்டும் மீண்டும் இரத்தம் சிந்தப்படுகின்றது. இழப்பதற்கு ஏதுமில்லை என்றிருக்கும் போதே இந்த மண்ணில் மீண்டும் போர் வெடித்துவிடுகின்றது. போரை உருவாக்குபவர்கள் யார்? ஏன் உருவாக்குகிறார்கள்? ஈற்றில் போரின் துயரத்தை சுமப்பவர்கள் யார்? போர் வியாபாரிகள் தோற்றி..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
90களுக்குப் பிந்தைய தமிழக இஸ்லாமிய வரலாற்றில்- கலாச்சாரத்தில் - வாழ்க்கையில் இஸ்லாமிய இயக்கங்களின் வரவு மிக முக்கியமானது. தாய் சபையான முஸ்லிம் லீக் தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள தவறியதின் விளைவாகவே அது தேக்கமடைந்தது. மேலும் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கு பாத..
₹304 ₹320
Publisher: எதிர் வெளியீடு
தரை கீறி வெளிவரும் முளைதரும் பசும் மகிழ்ச்சியை அன்பளித்த நாளாக அமைந்தது செப். 11. துயரங்களையும் இழப்புகளையும் உலகுக்கு தந்த இந்த நாள் எங்கள் குடும்பத் துக்கு மட்டும் விட்டுப்போன உறவுகளை மீண்டும் மலரச்செய்த நாளாகவும் புதிய சொந்தங்களைத் தந்த நாளாகவும் மீண்டும் என் நட்பை பலப்படுத்திய நாளாகவும் தன்னை மா..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு...
₹257 ₹270