Menu
Your Cart

Islam - Muslims | இஸ்லாம்

குணங்குடி மஸ்தான் சாஹிப்: இந்திய சூஃபிகள் வரிசை
-5 %
ஜாதி, மதம், நிறம், இனம் தாண்டி மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும், ஏனெனில் சத்தியம் எல்லோருக்கும் பொதுவானது மட்டுமல்ல, அது என்றும் மதம் கடந்தது என்ற செய்தியை சூஃபிகளின் வாழ்க்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட சூஃபி ஞானிகளில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப்.முன்னவரும் மூத்தவருமான ..
₹133 ₹140
குணங்குடியார் பாடற்கோவை
-5 %
“போவோம் குணங்குடிக்கு எல்லோரும் புறப்படுங்கள் போவோம் குணங்குடிக்கு எல்லோரும்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவருக்கு மட்டும் விடுத்த அழைப்பல்ல அது. அந்த அழைப்பு சாதிமத பேதமற்ற சமரச அழைப்பு; சகல மனிதர்களுக்கும் விடுத்த சகோதர அழைப்பு. ஏ..
₹261 ₹275
குர்ஆன் போதனைகள்
-5 %
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக முழு மனித உலகிற்கும் வழிகாட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட திருமறை திருக்குர்ஆன் ஆகும். அந்தத் திருமறையில் மனிதர்களுக்கு அனைத்துத் துறையிலும் வழிகாட்டக் கூடிய அற்புதக் கருத்துகள் பரவிக்கிடக்கின்றன. இந்தக் கருத்துக்களையெல்லாம் தொகுத்து, பொருள் வாரியாகப் பிரித்து அளித..
₹261 ₹275
கேரளமும் போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கமும்
-5 %
பதினாறாம் நூற்றாண்டில் அரபு மொழியில் எழுதப்பட்ட இந்த நூல்,போர்ச்சுக்கீசிய குடியேற்றவாதிகளுக்கு எதிராக மலபார் முஸ்லீம்கள் நிகழ்த்திய போராட்டத்தைப்பற்றிப் பேசும் முதல் வரலாற்று ஆவணம்.அரபுமொழியிலிருந்து ஆங்கில மொழிமாற்றம் செய்துள்ளார் முஹம்மது ஹுசைன் நைனார்...
₹152 ₹160
கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள் - வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்!
-4 %
வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்! பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது. ஒவ்வொரு முறை ‘சிறைவாசிகள் முன்விட..
₹48 ₹50
கொமறு காரியம்
-100 % Out Of Stock
ஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்துக்குத் தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா. தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை கலாபூர்வமாகப் பதிவு செய்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை இவரளவு உணர்வுபூர்வமாக சி..
₹0 ₹0
சச்சார் குழு அறிக்​கை: அறிமுகம், சுருக்கம், விமர்சனம்
-4 % Out Of Stock
சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு முறை சேகரித்துள்ள முக்கியப் பரிந்துரைகள் ஆகியவற்றை அத்..
₹67 ₹70
சமூக ஊடகங்கள் பற்றி 40 நபிமொழிகள்
-4 %
சமூக ஊடக யுகத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நாற்பது நபிமொழிகளும் அவற்றின் விளக்கங்களும்......
₹48 ₹50
சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு
-5 %
சர் சையது அகமது கான் தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களிடையே கல்வியைப் பரப்ப அர்பணித்த அறிவாளி. 'முகமதியர் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி'யை துவக்கி வைத்தவர். அதுவே இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைகழகமாக திகழ்கிறது...
₹71 ₹75
சிந்தனையின் சிறப்பு
-5 %
இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவர். ஒரு கட்டடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பது போன்று கனவு..
₹52 ₹55
Showing 133 to 144 of 276 (23 Pages)