Publisher: அடையாளம் பதிப்பகம்
தற்கால இஸ்லாமிய சிந்தனை என்பது பேராசிரியர் முஹம்மத் ஸாலிஹ் முஹம்மத் அனஸ் அவர்களால் எழுதப்பட்ட ஒரு மெய்யியல் நூல் ஆகும். இந்த நூல் தற்கால இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துக்களை விபரித்து, விமர்சித்து ஆய்வு செய்கிறது. குறிப்பாக இசுலாமும் நவீனத்துவம், தேசியவாதம், பகுத்தறிவு, அறிவியல், புத்தியுர்ப்புவா..
₹314 ₹330
Publisher: பாரதி புத்தகாலயம்
ஹெ.ஜி. ரசூலின் தலித் முஸ்லிம்களைக் குறித்த ஆய்வுகள் வலுவானவை. இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதல்ல இவரின் நோக்கம். தமிழ்ச் சூழலில் இது கவனிக்கதக்க ஒரு ஆக்கம்...
₹29 ₹30
Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் தலைமைத்துவம் பற்றிய சமகாலக் கொள்கைகளை விளக்குவதுடன் திருக்குர்ஆன், நபிவரலாற்றோடு அவற்றை ஒப்பிட்டு இஸ்லாமிய வழிகாட்டுதலின் தனித்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலில் விவாதிக்கப்படும் விசயங்களில் ஒன்று, தலைவருக்கும் மேலாளருக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி இருப்பது.
அத்துடன், ‘தலைமைத்து..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ரூமிஜலாலத்தீன் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர், இறையியலாளர். தொழிற்பெயர்களுக்குள் அடங்காத நெகிழ்ச்சியும் இறையன்பும் நிரம்பி வழிந்த வண்ணம் வாழ்ந்து அவற்றைக் கவிதைகளில் அள்ளித் தெளித்தவர். துருக்கியில் ‘மேவ்லானா’ என்றும், இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் ‘மௌலானா’ என்றும், ஆ..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர்.
சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், கு..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது. கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் ம..
₹570 ₹600
Publisher: இலக்கியச் சோலை
‘200 ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்தது’ என்று சூளுரைத்த பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான்.
வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து இந்திய திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சொந்த மண்ணை பாதுகாக்க சபதமெட..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் - வேறு வேறு சமூகம்; வேறு வேறு மதம்; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியா..
₹713 ₹750
Publisher: சீர்மை நூல்வெளி
அல்லாஹ்வின் வாக்கு பிழையோ சிக்கலோ அற்றது. எனினும், அதைக் குறித்த மனிதப் புரிதல்கள் குறைகளும் பிழைகளும் கொண்டவை. எனவேதான், வரலாற்றில் ஆயிரக்கணக்கான திருக்குர்ஆன் விளக்கவுரைகள் தோன்றிய வண்ணமிருக்கின்றன. அவ்வரிசையில் இச்சிறிய நூலும் இணைந்துகொள்கிறது.
இந்நூல் 'ஜுஸ்உ அம்ம' உடைய ஒவ்வொரு அத்தியாயத்தையும் ..
₹371 ₹390