Publisher: இலக்கியச் சோலை
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைபற்றி அறிய ஏராளமான கமிஷன்கள் போடப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் சச்சார் அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால் இந்த கமிஷன்களின் அறிக்கைகளும் பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் ஒன்றிய அரசு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்ற..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஓர் உண்மையான குருவின் தந்தையாகவும் சிறந்த ஞானாசிரியராகவும் இருந்த ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அவர்களிடம் வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள், கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் கொடுத்த பதில்களையும் கொண்ட தொகுப்பு-தான் இந்த நூல். நாற்பது கேள்விகளும் பதில்களும் அடங்கிய இந்நூல் சூஃபித்துவம் பற்றிய சந்தேகங..
₹261 ₹275
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தியக் கலைகளையும், சிறப்புகளையும் இவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் ஒரு நூல் இதுவரை விளக்கியிருக்குமா என்கிற கேள்வி இந்நூலைப் படித்த பிறகு ஏற்படும். ஆய்வுக்காகப் படிக்கும் நூலே தவிர, ஓய்வுக்காகப் படிக்கும் நூலல்ல இது. பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி படங்களோடு இந்த நூலையே பிரமாண்டமான வடிவத்திலும், சரிகை..
₹618 ₹650
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன..
₹665 ₹700
Publisher: இலக்கியச் சோலை
முகலாயப் பேரரசர் ஷாஜஹானும், ஆலம்கீர் ஔரங்கஜேப்பும், டில்லியை அதிர்ஷ்டத் தலைநகர் என்று அழைத்தனர். கிபி 1719 இல் பூமி அதிர்ச்சி, கிபி 1739 இல் நாதிர்ஷாவின் படையெடுப்பும், கிபி 1759 இல் மராத்தியர் படையெடுப்பு, கிபி 1798 இல் ரோஹில்லாக்களின் தீவைப்பு, கிபி 1803 இல் பிரிட்டிஷாரின் நுழைவு. இத்தனையும் தாங்க..
₹86 ₹90
Publisher: இலக்கியச் சோலை
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவத்தை மண்ணைக் கவ்வச் செய்து, பிரிக்கப்படாத இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் தனி சுதந்திர ஆட்சி நடத்திவந்த இப்பி கிராமத்தைச் சேர்ந்த பக்கீர் என்ற நாட்டுப்புற நாயகர் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் புதினம் தான் இந்த நூல்..
₹181 ₹190
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ நூலை மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி பற்பல பகுதிகளாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இத்தொகுப்பில் இடம்பெறும் நூல்கள்: 1. அறிவு என்னும் அருள் 2. பக்தர்களின் பாதை 3. விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும் 4. திருமணம் 5. சிந்தனையின் சிறப்பு 6...
₹1,463 ₹1,540
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
தமழில் நான்கு இமாம்களையும் பற்றி சிறப்பாக எழுதியவராக ஆர். பி. எம் கனியை கூறலாம். நான்கு இமாம்களையும் அவர்களின் வரலாற்றுச் சூழலில் வைத்து, அவர்களின் வாழ்வு மற்றும் பணிகளை இந்த பிரதி பேசினாலும் எல்லாவற்றையும் விட அந்த இமாம்களின் தனிப்பட்ட குணவியல்புகளை இதில் முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்பட்டுள்ளது. ..
₹190 ₹200