Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
சைவ சமயமும் சிவ வழிபாடும் மிகப் பழமையானவை. காலம் கணிக்க முடியாதவை. சைவ சமயத்தின் பெருமைகள் எண்ணற்றவை. அத்தகைய சமயத்தின் பெருமைகளைப் பக்திப் பரவசத்தோடும் தேர்ந்த மொழி நடையிலும் அழகுற எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
சைவ சமயத்தின் தொன்மை. சிவ வழிபாட்டின் மேன்மை எனப் பக்தி வரலாற்றின் வழியே, சமயம் ..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
வரலாற்றில் மிகவும் சமீபத்தில் தோன்றிய ஒரு மதம், சீக்கியம். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குரு நானக்கால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பத்து சீக்கிய குருக்கள் வளர்த்தெடுத்துள்ளனர். இந்து மதம், இஸ்லாம் என்னும் இரு பெரும் சவால்களை எதிர்கொண்டு பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்ற மதம் சீக்கியம்..
₹214 ₹225
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசி..
₹569 ₹599
Publisher: கிழக்கு பதிப்பகம்
கோயில்களின் வரலாறு வெளிவந்த அளவுக்கு ஆதீனங்களின் வரலாறோ அவற்றின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஆதீனகர்த்தர்கள் குறித்த வரலாறோ வெளிவந்ததில்லை.
இந்து சமய வரலாற்றில் சைவ ஆதீனம் வகிக்கும் பாத்திரம் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மொத்தமுள்ள 18 ஆதீனங்களில் இப்போது எவ்வளவு இயங்கி வருகின்றன? அவை எங்கே அமைந்துள்ளன? அவற..
₹105 ₹110
Publisher: சந்தியா பதிப்பகம்
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு (கட்டுரை) - சைமன் சிபாக் மாண்ட்டிஃபையர்:ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ இருக்கும் இந்தச் சிறிய நகரம் புனித நகரமானது எப்படி? உலகின் மையமாக..
₹760 ₹800
Publisher: சந்தியா பதிப்பகம்
பேராசிரியர் மு.அருணாசலம் தமிழில் எழுதி வெளிவராத, ‘தலவழிபாடு’ எனும் படைப்பையும் உள்ளிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வாதாபி கணபதிக்கு முன்பே, கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியது என்பதை, ‘பிடியதன் உருஉமை கொளம..
₹0 ₹0
Publisher: INSTITUTE OF ASIAN STUDIES
கிறித்தவம் என்னும் ஒரு நிறுவன ரீதியாகப் மண்ணில் பிறப்பெடுத்து உரோமப் பேரரசின் எல்லைக்குள்
புகுவதற்கு முன்னரே யூதர்களால் அது இந்தியத் திருநாட்டை வேறு உருவத்தில் வந்து சேர்ந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. கிறித்தவச் சிந்தனைகள், தமிழ் மண்ணில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கலாம் என்பதை இந்நூ..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
தமிழரின் மதங்கள் - வேத காலம், சங்க காலம், சாம்ராஜ்ஜிய காலம் ஆகியவற்றில் எவ்வாறெல்லாம் இருந்தன, மாறின என்பதைப் பற்றி ‘தமிழரின் மதங்கள்’ நூலில் குறிப்பிட்டிருந்தார் நூலாசிரியர் அருணன். இந்த நூலில், நாயக்கர் காலம், ஆங்கிலேயர் காலம், நவீன காலம் என மூன்று காலகட்டத்தில் தமிழரின் சமயங்கள் எவ்வாறெல்லாம் வளர..
₹209 ₹220