Publisher: விகடன் பிரசுரம்
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களால் தமிழர்களின் தொன்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அங்கு மதம் தொடர்பான பொருள்களோ, கடவுளரின் சிலைகளோ கிடைக்காததால், ஆதி காலத்தில் தமிழர் வாழ்வில் மதங்களோ - கடவுள் வழிபாடோ எதுவும் இருக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்க..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட தருணத்தில், அழுத்தம் தாங்காமல் போர்க்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல. காலப்போக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய் விட்டன. உயிரோட்டத்துடனும் உத்வேகத்துடனும் இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், தாலிபன்.
தொடக்க காலத்..
₹285 ₹300
Publisher: சந்தியா பதிப்பகம்
தென்னிந்திய கிராமங்களைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் எனது சுயமான கிரகிப்பு மற்றும் விசாரணையால் சேகரிக்கப்பட்டவை. புத்தகங்களில் இருந்து சிறிதளவே என்னால் பெறமுடிந்த நிலையில், இதுதான் இந்திய மதம் பற்றி இத்தகைய அம்சத்தில், முறையாகச் செய்யப்பட்ட முதல் முயற்சி என்று நான் நினைக்கிறேன். அதே சமயம்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
கருமாத்தூர் மண்ணிலிருந்து பாப்பாபட்டிக்கு வந்த ஆண்டாயி ஆச்சி, உத்தப்பநாயக்கனூர் ஜமீன்தாரிடம் ஒச்சாண்டம்மன் கோவிலுக்காக 96 குளி நிலத்தை எழுதி வாங்கிய வரலாறு வாசிப்பவர்களை வசியப்படுத்துகிறது. நூலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் சில கிளைக்கதைகளெல்லாம் இன்னும் ஐந்தாறு பாகுபலி திரைப்படங்களுக்கான திரைக்கதைகளா..
₹0 ₹0