-10 %
Out Of Stock
இந்தியப் பொருளாதாரம்: வரலாறு காட்டும் வழிகள்
₹225
₹250
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9788194753315
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வளர்ச்சியும் சமூகநீதியும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் உள்ளன என்றால் அது ஏன் என்பதைப் புரிந்துகொள்வதற்குச் சென்ற முப்பதாண்டுக் காலத்தில் யார் வளர்ச்சி பெற்றார்கள் என்பது மட்டுமின்றி எது வளர்ச்சி பெற்றது என்ற வினாவுக்கும் விடை காண வேண்டும்.
கல்வி வேறு, கல்விமுறை வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டது. கல்விமுறையானது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நூல் நிலையங்கள், சோதனைக் கூடங்கள், விளையாட்டரங்கங்கள், பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், தேர்வுகள், பட்டங்கள் போன்ற அமைப்பு அம்சங்களின் தொகுப்பாகும்.
Book Details | |
Book Title | இந்தியப் பொருளாதாரம்: வரலாறு காட்டும் வழிகள் (india-porulaathaaram-varalaaru-kaattum-vazhigal) |
Author | மால்கம் ஆதிசேசையா |
Translator | மு.சி.அறிவழகன் (Mu.Si.Arivazhakan) |
ISBN | 9788194753315 |
Publisher | சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Madras Institute of Development Studies (MIDS)) |
Published On | Sep 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், இந்திய அரசியல், Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், New Releases | புது வரவுகள் |