-5 %
மஹத்: முதல் தலித் புரட்சி
வே.கமலாலயன் (ஆசிரியர்)
₹523
₹550
- Edition: 01
- Year: 2018
- ISBN: 9788123437279
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மஹத்: முதல் தலித் புரட்சி :
இந்தியாவில் நிகழ்ந்த முதல் தலித் எழுச்சி குறித்த விரிவான வரலாற்றுப் பதிவாக தமிழில் வெளிவருகிறது.
இந்நூலில் இந்திய சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை குறித்தும், இதற்கு எதிராகக் கடந்த காலத்தில் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்த போராட்டம் ஒன்றின் பதிவாக மட்டுமின்றி தற்போதைய தலித் இயக்கங்களுடன் இணைத்தும் ஆராய்கிறது.
நூலின் பின்னிணைப்பாக மஹத் மாநாட்டுத் தீர்மானங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் மஹத் அறப்போரின் போராளிகள் சிலரின் வாழ்க்கைக் குறிப்புகள் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
Book Details | |
Book Title | மஹத்: முதல் தலித் புரட்சி |
Author | வே.கமலாலயன் (Ve.Kamalalayan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 0 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Hard Bound |