-4 %
மஹா கவிகள் ரதோற்சவம்
விக்ரமாதித்யன் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2014
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மஹா கவிகள் ரதோற்சவம்
எதை எழுதுவார், எப்போது எழுதுவார், எப்படி எழுதுவார் என்று அவருடைய தொடர்ச்சியான வாசகர்களாலும் , சக கவிஞர்களாலும்கூட யூகிக்க முடியாது எனபதுதான் கவிஞர் விக்ரமாதித்யனின் தனிச்சிறப்பு. இந்தத் தொகுப்பில் கவிதை பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு கவிஞ்சனின் நிலை இந்தத் தமிழ் மண்ணில் எப்படி இருக்கிறது என்று கவிதை எழுதியிருக்கிறார்.பல சிக்கலான விஷயஙகள் பற்றி எளிமையாகவும் எளிமையின் சிக்கல்பற்றி விரிவாகவும் கவிதைகள் தந்திருக்கிறார். கவிஞர் விக்ரமாதித்யனின் கவிதைகள் குழந்தையின் ஒளிவுமறைவற்ற மனதைப் போன்றவை, அது தனக்கு தோன்றியதை வெளிப்படையாகச் சொல்கிறது. எதற்காகவும் யாருக்காகவும் அது தன்னை மறைத்துக் கொள்வதில்லை.
Book Details | |
Book Title | மஹா கவிகள் ரதோற்சவம் (Mahakavikal Rathorsavam) |
Author | விக்ரமாதித்யன் (Vikramaadhithyan) |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 144 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |