-5 %
பெண்ணுக்கு ஒரு நீதி
வே வசந்தி தேவி (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மைத்ரி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாதி, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான உறவை வசந்திதேவி அதன் அத்தனை சிக்கல்களோடும் முரண்களோடும் புரிந்து கொண்டதால்தான், மகளிர் ஆணைத் தலைவராக இருந்த போது, குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறை, அல்லது சமுதாய, வேலைத் தளங்களில் எதிர் கொள்ளும் பாகுபாடு ஆகியவற்றுக்கு மட்டுமின்றி, குறிப்பிட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஏற்படும் கேடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கினார் என்பதை இந்நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
Book Details | |
Book Title | பெண்ணுக்கு ஒரு நீதி (Pennukku oru needhi) |
Author | வே வசந்தி தேவி |
Publisher | மைத்ரி (Maitri) |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம் |