Menu
Your Cart

மாலன்

இலக்கியம், சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு வரலாற்றின் வழியாக காதலை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புண்டா? இந்தக் கேள்விக்கான விடைதான் இந்த நூல். அரசியல், அறிவியல், கலைகள் என பல துறைகளில் வரலாற்றில் ஆழத்தடம் பதித்தவர்களுடைய வாழ்க்கையிலும் காதல் இருந்தது. அந்த காதல் எப்படி இருந்தது..
₹152 ₹160
என் ஜன்னலுக்கு வெளியேமணியான 41 கட்டுரைகள், படித்து முடித்தபின்னும் பல மணி நேரம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டேயிருக்கும்நன்றி: ‘கல்கி’ வார இதழ்சிறந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன், நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடுநிலையுடன் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. கட்டுரைகளை இலக்கிய நயத்த..
₹124 ₹130
சாகித்திய அகாதெமி விருது, தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசு என்ற சர்வதேசப் பரிசு ஆகிய புகழ்மிக்க இரு பரிசுகளைப் பெற்ற சைரஸ் மிஸ்திரியின் நாவல் இது. பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும். ஒதுக்கலுக்கும் உள்ளான பிணந்தூக்கிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் ஒரு காதல் கதை இறந்து போனவர்களின் உட..
₹299 ₹315
காலத்தின் குரல்இங்கு தொகுக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை வார இதழின் தலையங்கங்களை வாசிப்பவர்கள் அவை ஒரு தனிமனிதனின் குரலாக இல்லாமல் சமகால சமூகத்தின் குரலாக  ஒலிப்பதை உணர்ந்துகொள்ள முடியும்...
₹200 ₹210
தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான தி.ஜானகிராமன் (28.2.1921 -18.11. 1982) எழுதிய சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு. அவரது சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு 1979ஆம் ஆண்டு சாகித்திய நூற்றாண்டையொட்டி வெளியாகிறது. அவரது பல நாவல்களுக்காக வாசகர்களால் கொண்டாடப்படும் தி.ஜானகிராமன் மிகச் சிறுகதைக..
₹228 ₹240
தமிழில், சமகால அரசியலைத் தொட்டுப் பேசுகிற நாவல்கள் பெரும்பாலும் உண்மையும் புனைவும் கலந்து நெய்யப்பட்டதாகவே இருக்கும். அபூர்வமாக இந்நாவல் வேறு முகம் கொள்கிறது. இந்தளவு உண்மைக்கு விசுவாசமான இன்னொரு அரசியல் நாவல் இங்கு எழுதப்பட்டதில்லை. இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியல் மட்டுமல்ல காரணம். பெண..
₹309 ₹325
Showing 1 to 12 of 14 (2 Pages)