Menu
Your Cart

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
-10 %
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
சைரஸ் மிஸ்திரி (ஆசிரியர்), மாலன் (தமிழில்)
₹284
₹315
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாகித்திய அகாதெமி விருது, தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசு என்ற சர்வதேசப் பரிசு ஆகிய புகழ்மிக்க இரு பரிசுகளைப் பெற்ற சைரஸ் மிஸ்திரியின் நாவல் இது. பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும். ஒதுக்கலுக்கும் உள்ளான பிணந்தூக்கிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் ஒரு காதல் கதை இறந்து போனவர்களின் உடல்களைச் சுத்தப்படுத்தி, அமைதி கோபுரம் என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்ட பிணந்தூக்கிகள் ஒதுக்கி வைக்கப்பட்டும். ஏழமையிலும் வாழ்பவர்கள். செப்பியா என்ற பெண்ணுடன் ஏற்படும் காதலுக்காக அந்த வாழ்க்கையை விரும்பி ஏற்கிறான் பார்சி மத குருக்களின் மகனான ஃபெரோஸ் எல்சிதன. ஒருவரின் நில வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டுள்ள புதினம் இது சைரஸ் மிஸ்திரி : புகழபெற்ற நாடகாசிரியர், எழுத்தாளர், பத்திரிகையா 'பெர்சி' என்ற அவருடைய சிறுகதை, குஜராத்தி மொழித் திரைப்படமாக எடுக்கப்பட்டு 1989ஆம் ஆண்டு சிறந்த குஜராத்தி படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. படைப்பிலக்கியத்தில் முழுமை கொண்டவர் என்ற பாரதிய பாஷா பரிஷத்தின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளார்.
Book Details
Book Title ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் (Oru pinanthinniyin varalatruk kurippugal)
Author சைரஸ் மிஸ்திரி
Translator மாலன் (Malan)
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 264
Year 2020
Edition 03
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha