Menu
Your Cart

மாலதி

மாலதி
-5 %
மாலதி
தேவன் (ஆசிரியர்)
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின் பதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ! டாக்டர், திருடன், காதலன், காதலி, பில் கலெக்டர் என்று இவர் எடுத்துக்கொள்ளும் கேரக்டர்கள் அனைவரும் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள் ஒருமுறை புகுந்து வெளியே வரும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஜொலிக்கிறார்கள். மணிமணியாக மின்னும் அத்தனை கதைகளையும் நகைச்சுவை என்னும் பிரமாதமான இழையில் கோத்திருக்கிறார் தேவன். காலத்தைக் கடந்து நிற்கும் எழுத்தாளராக தேவன் நீடிப்பது ஏன் என்பதற்கான விடைகளுள் இந்நூல் முக்கியமானது. Everyday characters like the doctor, thief, lover, and bill collector are miraculously penned by Devan, one of the greatest of twentieth century Tamil writers, known for his witty and humorous stories. All the beads of the stories are woven into a humorous thread by the author. Eighteen short stories of Devan, as sweet as honey, is here in the form of a book!
Book Details
Book Title மாலதி (Malathi)
Author தேவன் (Thevan)
ISBN 9788183683135
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 160
Published On Nov 2006
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author