Menu
Your Cart

எண்ணும் மனிதன்

எண்ணும் மனிதன்
-5 % Out Of Stock
எண்ணும் மனிதன்
மல்பா தஹான் (ஆசிரியர்), கயல்விழி (தமிழில்)
₹257
₹270
  • Year: 2009
  • Page: 224
  • Language: தமிழ்
  • Publisher: அகல்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந்து விடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை மிகுந்துவிட அதைச் சார்ந்தே இயங்கத் தொடங்குகிறான். கணக்கின் அடிப்படை மற்றும் அழகுகளைக் கற்றுக்கொள்கிறான். பாக்தாத் செல்லும் வழிப் பாலைவனப் பயணத்தில் இப்புத்தகத்தின் ஆசிரியருடன் அறிமுகமேற்பட்டு பின் இருவருமாக பாக்தாத்தை நோக்கிச்செல்கின்றனர். இருவரும் சந்திக்கும் மனிதர்கள், வித்தியாசமான அனுபவங்கள், கணிதப் புதிர்கள், சவால்கள், எண்ணும் மனிதன் அடையும் உயர்வு, என்பதாக விரிகிறது இப்புத்தகம். சிந்துபாத்தின் சாகசப் பயணம் போலும் பெரமிஸ் சமீரின் கணித சாகசங்களை அடுக்குகிறது இப்புத்தகம்.
Book Details
Book Title எண்ணும் மனிதன் (Ennum manithan)
Author மல்பா தஹான் (Malba Dhahan)
Translator கயல்விழி (Kayalvizhi)
Publisher அகல் (Agal)
Pages 224
Published On Dec 2009
Year 2009
Category Novel | நாவல், அறிவியல் புனைகதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha