
-5 %
Out Of Stock
மன வரைபடம்
Tony Buzan (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2010
- ISBN: 9788131756386
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அபாரமான ஆற்றல்களைக் கண்டறிந்து, உங்களைச் சாதனையாளராக்கப் போகிறது ‘மன வரைபடம்.’ வாழ்க்கையிலும் வர்த்தகத்திலும் வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் அத்தனை அடிப்படை அம்சங்களையும் இந்நூல் விவரிக்கிறது. இதிலுள்ள புரட்சிகரமான வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம்: * உங்கள் நினைவுத்திறன் அபாரமாக வளரும். * புதுமையான சிந்தனைகள் தோன்றும். * உங்களுடைய சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும். * உங்களுடைய லட்சியங்களை அடைய, திட்டமிட முடியும். * உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்-கொள்ள முடியும். * எவ்வளவு கடினமான விஷயங்களையும் எளிதாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள முடியும். உலகம் முழுவதும் 25 கோடி பேருக்கும் அதிகமானோர் இந்தப் புத்தகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். நூலாசிரியர்களுள் ஒருவரான டோனி பூஸான் உலகப்புகழ்-பெற்ற மூளை ஆராய்ச்சியாளர். மன வரைபடம் என்பது இவரது கண்டுபிடிப்பு. மற்றொரு ஆசிரியரான பார்ரி பூஸான் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் பேராசிரியர்.
Book Details | |
Book Title | மன வரைபடம் (Mana Varaipadam) |
Author | Tony Buzan (Tony Buzan) |
ISBN | 9788131756386 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 0 |
Year | 2010 |