Menu
Your Cart

மனைஇறுக்கம் போயே போச்சு

மனைஇறுக்கம் போயே போச்சு
-4 %
மனைஇறுக்கம் போயே போச்சு
கார்த்தீபன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மனைஇறுக்கம் போயே போச்சு

மன உளைச்சல் என்ற சொல்லைத் தெரியாதவர்கள் வேண்டுமானால் உலகில் இருக்கலாம். ஆனால் ‘டென்ஷன்’ என்ற சொல்லை அறியாத, அனுபவிக்காத ஒருவர் இந்த உலகில் இருக்கவே முடியாது.‘ஆண்டிக்கு அவன் கவலை, அரசனுக்கு ஆயிரம் கவலை’ என்பது பழமொழி. பணமும் பதவியும் கூடக் கூட ஒருவனுக்கு ஏற்படக்கூடிய சுமைகளும் அதிகமாகிக் கொண்டேதான் வரும். மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியாத பிரச்சினைகள் ஏராளமாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் உண்டு. வாழ்வில் குறுக்கிடும் வாய்விட்டு, மனம்விட்டுச் சொல்ல முடியாத கவுரவப் பிரச்சினைகள் பலவற்றை நாள்தோறும் அவன் சந்திக்க வேண்டிவரும். அதன் விளைவு? டென்ஷன். மனிதனைப் பயமுறுத்தும் இந்த மன இறுக்கம் அல்லது மன உளைச்சல் எப்படி ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்று உளவியல் மருத்துவர்கள் கருதுவது எவற்றை? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் உங்கள் மனதில் கிளைவிடக்கூடும். உங்களது சந்தேகங்களையெல்லாம் தீர்த்துவைத்து உங்களைக் கவலைகளற்ற மனிதாக்கப் போகிறது இந்தப் புத்தகம்.

Book Details
Book Title மனைஇறுக்கம் போயே போச்சு (Manairukam poye pochu)
Author கார்த்தீபன் (Kaarththeepan)
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha