-5 %
மணலும் நுரையும் | Sand and Foam
₹95
₹100
- Edition: 1
- Year: 2019
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் கலீல் ஜிப்ரான்
மண்ணுலகை விட்டு அவர் மறைந்து போய் என்பத்தைந்தாண்டுகள் ஆன பின்னும் உலகில் அதிகம் விற்பனையாகும் இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து முதல் வரிசையில் இடம் பெற்று வருபவை ஜிப்ரானின் ஞானக் களஞ்சியங்கள்.
ஒரு திறனாய்வாளன் குறிப்பிட்டதைப் போல், ‘லெபனான் நாட்டுச் செடார் மரங்களிடையே உலவினாலும், நியூயார்க்கின் விண் முட்டும் கோபுரங்களிடையே திரிந்தாலும் காணும் பொருள்களை எல்லாம் தன் ஆன்மாவின் கண்ணடிகளாகவே கண்டவர்’ ஜிப்ரான்.
அரபி மொழியிலும் ஆங்கிலத்திலும் அமர சிருஷ்டிகளை அளித்துள்ள கலீல் ஜிப்ரானை மெய்ஞ்ஞானி, கலக்காரர், தத்துவ வித்தகர், சமய அறிஞர், கவிஞர், தீர்க்கதரிசி என அவரவர் உணர்ந்தபடி ஆராதிக்கின்றனர்.
Book Details | |
Book Title | மணலும் நுரையும் | Sand and Foam (manalum nuraiyum | Sand and Foam) |
Author | கலீல் ஜிப்ரான் (Kaleel Jipraan) |
Translator | சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam) |
Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Spirituality | ஆன்மீகம், Poetry | கவிதை |