-5 %
கடந்துவரும் குரல்
எஸ்.தேன்மொழி (தமிழில்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2012
- Page: 92
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மணற்கேணி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்துவரும் குரல்
பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் வசிக்கும் ஸெஹ்பா ஸர்வார் ஒரு கலைஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளரும்கூட, அவரது முதல் நாவலான ‘கறுப்புச் சிறகுகள்’ 2001ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இரண்டாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். தனி நூலாகத் தொகுக்கப்படாத அவரது சிறுகதைகள் And The World Changed (Feminist Press, New York) Neither Night Nor Day (Harper Collins, India) ஆகிய தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. அதுபோலவே அவரது கவிதைகளும் பல்வேறு தொகுப்புகளில் வெளியாகியுள்ளன.
Book Details | |
Book Title | கடந்துவரும் குரல் (Kadanthuvarum kural) |
Translator | எஸ்.தேன்மொழி (S.Thenmozhi) |
Publisher | மணற்கேனி (Manarkeni) |
Pages | 92 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |