
-5 %
குறுக்கீடு செய்யும் ரவிக்குமாரின் எழுத்துகள்
க.பஞ்சாங்கம் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2022
- ISBN: 978-93-94698-16-1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மணற்கேணி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரவிக்குமார் பல்வேறு துறைகளில் பன்முகமாக இயங்கக் கூடியவர். அரசியல்வாதியாக, பத்திரிக்கைவாதியாக, பதிப்பாளராக, சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் என்று ஒரு படைப்பாளியாக, இயங்கக்கூடிய ஆளுமைமிக்கவர். இவை எல்லாவற்றையும்விட அவருடைய செயல்பாட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ஒரு அறிவுஜீவியாக தமிழ்ச் சூழலில் அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புதான் பெரிதும் கவனிக்கத்தக்கதாகப்படுகிறது. அதிகாரத்திற்கு எதிரான குரலைச் சமூகத்தில் எழுத்தின் மூலமாகவும் களச் செயல்பாட்டின் மூலமாகவும் விதைத்துக் கொண்டிருப்பவர் ரவிக்குமார். எனவேதான் அதிகாரமிக்க மதவாத சக்திகள் அவரைக் குறித்து அச்சப்படுகின்றன.
Book Details | |
Book Title | குறுக்கீடு செய்யும் ரவிக்குமாரின் எழுத்துகள் (kurukeedu-seyyum-ravikumarin-ezhuthukal) |
Author | க.பஞ்சாங்கம் (Ka.Panjaangam) |
ISBN | 978-93-94698-16-1 |
Publisher | மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Publications) |
Published On | Apr 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம் |