-5 %
மண்டியிடுங்கள் தந்தையே
எஸ்.ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789387484894
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: தேசாந்திரி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.
எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை . அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன்.
இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள். சோபியாவின் டயரிக்குறிப்புகள். டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள். பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள். எனத்தேடித்தேடி படித்தேன்.
Book Details | |
Book Title | மண்டியிடுங்கள் தந்தையே (Mandiyidungal Thanthaiyea) |
Author | எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan) |
Publisher | தேசாந்திரி பதிப்பகம் (Deshanthri Publications) |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Novel | நாவல், Literature | இலக்கியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |