-10 %
Out Of Stock
அணு ஆற்றலும் மானுட வாழ்க்கையும்
இராசேந்திர சோழன் (ஆசிரியர்)
₹90
₹100
- Edition: 2
- Year: 2012
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மங்கை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அணு ஆற்றலும் மானுட வாழ்க்கையும்
இந்நூல்…
இன்றைய நவீன அறிவியல் முன்னேற்றம், அது சார்ந்த வாழ்க்கை வசதிகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, முதலான எண்ணற்ற சாதனங்களின் இயக்கத்துக்கு அளப்பரிய ஆற்றல் தேவைப்படுகிறது.
இந்த ஆற்றல்களை இதுகாறும் வழங்கிவரும் நீர்வளம், நிலக்கரி வளம், எண்ணெய் வளம், எரிவாயு ஆகியன இன்னும் சில ஆண்டுகளுக்குத்தான் கிடைக்கும். அதன் பின் மாற்று ஆற்றல்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியதுதான் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
Book Details | |
Book Title | அணு ஆற்றலும் மானுட வாழ்க்கையும் (Anu Aatralum Maanuda Vazhkaiyum) |
Author | இராசேந்திர சோழன் (Rajendira Chozhan) |
Publisher | மங்கை பதிப்பகம் (Mangai Pathipagam) |
Pages | 200 |
Year | 2012 |
Edition | 2 |
Format | Paper Back |