-5 %
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
அருணன் (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 02
- Year: 2018
- Page: 752
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வசந்தம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்கிச்யத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும். அவ்வபோது எழுந்த பிரச்சனைகள் - கேள்விகள் - தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த இரு கோணங்களிலிருந்தும் பதில் சொல்ல முயன்றிருக்கிறேன்.
Book Details | |
Book Title | மண்ணுக்கேற்ற மார்க்சியம் (mannuketra marksiyam) |
Author | அருணன் (Arunan) |
Publisher | வசந்தம் வெளியீட்டகம் (Vasantham Veliyitakam) |
Pages | 752 |
Published On | Jan 2013 |
Year | 2018 |
Edition | 02 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், communism | கம்யூனிசம், Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை |