Menu
Your Cart

மந்திர விதைகள்

மந்திர விதைகள்
-3 %
மந்திர விதைகள்
மித்துமாசா அனோ (ஆசிரியர்), கொ.மா.கோ.இளங்கோ (தமிழில்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜாக் என்கிற சிறுவன் ஒரு மந்தரவதித் தாத்தவிடமிருந்து இரண்டு தங்கவிதைகளைப் பரிசாகப் பெற்றான். அவர் சொல்லித்தந்த மந்திரத்தை பின்பற்றி நடந்துகொண்டான். ஒருநாள் அவன் வழக்கத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறான். அது அவனது வாழ்வையே மாற்றி அமைகிறது. மந்திரம் பலிகிறது. ஒரு சிறுமுடிவு வியக்கத்தக்க பயணத்தை தருகிறது. எளிய கணிதத்தையும் உள்ளடக்கிய இந்த சித்திரக்கதை குழந்தைகள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது.
Book Details
Book Title மந்திர விதைகள் (Manthira Vithaigal)
Author மித்துமாசா அனோ (Miththumaasaa Ano)
Translator கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango)
ISBN 9789385377631
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 32
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha