
-6 %
மநு எதிர்ப்பாளர் திருவள்ளுவர்
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (ஆசிரியர்)
₹33
₹35
- Edition: 1
- Year: 2019
- Page: 32
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திராவிடர் இயக்க கருத்தியல் வெளிகளிலும் மார்க்ஸிய தலித்திய சிந்தனை வெளிகளிகலும் விதந்தோதப்பட்டு விவாதிக்கப்பட்டவர் அறம் போதித்த நம் வள்ளுவர் அவரின் அற மூலத்தை அணுகி வள்ளுவரின் இன்னும் சில புதிய பரிமாணங்களை சமண பின்புலத்தோடு வைத்து ஆராய்வதும் புதிய பொருள் கோடல்களை தருவதும் என்கிற வகையில் தோழர் உமர் பாரூக்கின் இக்குறுநூல் முக்கியத்துவம் வாய்ந்தது காவிக் கறையைப் பூசி நமது அறப் புலவனை கைப்பற்ற பார்ப்பனியம் எத்தனிக்கும் கடுங்காலத்தின் எதிர்வினையாகவும் அமைந்துள்ளது இந்நூல்.
Book Details | |
Book Title | மநு எதிர்ப்பாளர் திருவள்ளுவர் (Manu ethirppaalar thiruvalluvar) |
Author | அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Umar Farooq) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 32 |
Published On | Dec 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |