Menu
Your Cart

மனுஷி

உணர்ச்சிகரத்தின் உச்சமான தருணங்களை எளிய, நெகிழ்வான மொழி நடையில் சொல்லிவிடும் துடிப்பான பெருவெளிப் பாடல்கள் மனுஷியின் கவிதைகள் என்று ஒற்றை வரியில் சொல்லி முடிக்கலாம். தன்னந்தனியே வெவ்வேறு நிலவெளிகளினூடே இளமையின் தீவிரம் வழுவாத குரல், பாலியல், அன்பு, வன்மம், துரோகம், குழந்தைமை, மரணம், இரவு, வானம் என எ..
₹114 ₹120
வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன. வாழ்வின் நிறங்கள் இப்படித்தான் என்பதை மாய..
₹105 ₹110
முத்தங்களின் கடவுள்..
₹76 ₹80
அழகியல் தாண்டி ஆங்காங்கே வெளிப்படும் உணர்வுகளுக்குள் உறைந்துகிடக்கும் இருளும் வெளிச்சமும் தான் மனுஷியின் கவிதைகள். காதலென்ற பெயரில் நிகழ்த்தப்படும் நாடக பாத்திரங்களை பீங்கான் சிற்பம் போல போட்டுடைக்கிறார் போகிறபோக்கில். உடைந்து சிதறிய மொத்த உருவங்களாக விளங்கும் கடவுளை முத்தங்களின் கடவுள் என்று அழைக்க..
₹95 ₹100
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர் முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டியபடியும் என்னோடு பயணிக்கின்றன என்னைத் தேடிக் கண்ட..
₹133 ₹140
Showing 1 to 5 of 5 (1 Pages)