-5 %
Out Of Stock
முத்தங்களின் கடவுள்
மனுஷி (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹95
₹100
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9789381975671
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அழகியல் தாண்டி ஆங்காங்கே வெளிப்படும் உணர்வுகளுக்குள் உறைந்துகிடக்கும் இருளும் வெளிச்சமும் தான் மனுஷியின் கவிதைகள். காதலென்ற பெயரில் நிகழ்த்தப்படும் நாடக பாத்திரங்களை பீங்கான் சிற்பம் போல போட்டுடைக்கிறார் போகிறபோக்கில். உடைந்து சிதறிய மொத்த உருவங்களாக விளங்கும் கடவுளை முத்தங்களின் கடவுள் என்று அழைக்கிறார்.
பட்டாம்பூச்சியாக மாறுவதற்கான சாத்தியங்களைத் தருவது கவிதைகள்தான் என்கும் மனுஷிக்கு வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன. சொல்லாடலில் கவிதையைக் கடந்துவிடுகிறார். அறங்களையோ, மரபுகளையோ, பிழைகளையோ பற்றிய கவலைகளின்றி கடந்துவிடுகிறார். இந்த கடத்தல் நிறைய கதைகளை விட்டுச் செல்கிறது அதுவும் பழங்கதைகளை.
Book Details | |
Book Title | முத்தங்களின் கடவுள் (Muthangalin kadavul) |
Author | மனுஷி (Manushi) |
ISBN | 9789381975671 |
Publisher | ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ் (Swas publications) |
Pages | 96 |
Published On | Jan 2014 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |