Menu
Your Cart

நரகத்திற்குப் போகும் பாதை

நரகத்திற்குப் போகும் பாதை
-5 %
நரகத்திற்குப் போகும் பாதை
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அரசியல் பிரச்சினை தொடர்பாக உயிர்மை தலையங்கங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மிகச் செறிவாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்ட இந்த தலையங்கங்கள் சமகால அரசியல் வரலாறு குறித்த ஓர் ஆவணமாகவும் இருக்கிறது.
Book Details
Book Title நரகத்திற்குப் போகும் பாதை (Naraaththirku Pogum Paathai)
Author மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
ISBN 9789387636149
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 0
Year 2017
Category Politics| அரசியல், தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha