Menu
Your Cart

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரனின் பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் கவிதை சமூக வலைத்தளங்களில் ஒரு நவீன கவிதை ட்ரெண்டிக்காக மாறி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக அமைந்தது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஆங்கில மலையாள மொழிகளில் உடனடியாக மொழி பெயர்க..
₹190 ₹200
புலரியின் முத்தங்கள்மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நே..
₹451 ₹475
காற்றிற்கு வாடைக் காற்று புயல் காற்று மழைக் காற்று அனல் காற்று கடல் காற்று என்றெல்லாம் பெயர்கள் எந்தப் பெயரும் இல்லாமல் எதையும் கடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன நமது உலகில் அவை உயிரூட்டப் போராடுகின்றன கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் வண்டுகளுக்கு – மனுஷ்ய புத்திரன்..
₹48 ₹50
ஒவ்வோரு பாருவத்திலும் நாம் வெவ்வேறு உயிரிகளாக மாறுகிறோம். பனியும் மழையும் குளிரும் தரும் தனிமையும் மனப்பிறழ்வும் வேட்கையும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் அப்பருவத்தின் குரல்களாகவே மாறிவிடுகின்றன. நம் உணர்வுகள் நிலத்தால் ஆனவையல்ல, ஆவை பருவங்களால் தீர்மானிக்கபடுகின்றன...
₹304 ₹320
தூங்கப் செல்லும்போது கலைஞர்களாகவோ எழுத்தாளர்களாகவோ சமூக-மனித உரிமை செயல்பாட்டாளர்களாகவோ இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழுப்பபட்டு மாநகர பயங்கரவாதிகளாக இழுத்துச் செல்லப்படும் ஒரு பயங்கரமான காலத்தில் வாழ்கிறோம் நமது காலம் மாபெரும் வேட்டை நிலமாக மாறிவிட்டது. இந்த வேட்டை நிலத்தின் ஓலங்களும் விம்மல்கள..
₹166 ₹175
மனுஷ்ய புத்திரன் 2021 பிப்ரவரி 14 முதல் டிசம்பர் 25, 2021 வரை எழுதிய இக்கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் முகமாகவும், நாம் வாழும் காலத்தின் எண்ணற்ற ரகசியங்களின் நடனமாகவும் திகழ்கின்றன. இக்கவிதைகளில் பல சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மிகப்பெரிய அளவிற்கு ட்ரெண்டிங்காக மாறின. இளைய தலைமுறையினரின் வாட்ஸப் ஸ..
₹2,750
ஒருவரும் வந்து சேர் ஒரு நிமிடமே போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் நாட்கள் உடனிருந்தாலும் ஒருவர் கடக்க முடியாத தொலைவை இன்னொருவருக்கு அந்த ஒரு நிமிடத்தில் கடக்க முடிகிறது என்றால் இந்தக் காதலின் மாமப் பாதைகள்தான் என்ன? ஒரு முத்தத்திற்கு தயாராக அதிக நேரமாவதில் லை. அதிக பழக்கம் தேவைப்படுவதில்லை. அந்த முத்தம்..
₹304 ₹320
கொரோனாவின் வருகை ஒரு சுனாமி அலையைப்போன்று எங்கோ தொலைவில் கடலில் ஒரு மெல்லிய நீலக்கோடாக முதலில் எழுந்தது. அது வான் நோக்கி உயர்ந்து உயர்ந்து அந்த நீலச் சுவர் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இருக்கும் கரை நோக்கி வந்துவிட்டது. நம் வாழ்வை முழுமையாக எடுத்துக்கொண்டது. நமது காலடியில் நமது நிலங்கள் அப்போது நகர்..
₹789 ₹830
Showing 49 to 60 of 60 (5 Pages)