

-5 %


”மானுடக் குரல்” இன்குலாப் நேர்காணல்கள்
இன்குலாப் (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 2
- Year: 2014
- Page: 207
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ் அலை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
``மானுடக் குரல்” இன்குலாப் நேர்காணல்கள்:
# தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவரும் இன்குலாப் அவர்களின் நேர்காணல்களை இன்றைய சூழலில் தொகுத்தளிப்பது வரலாற்றுத்தேவையாக கருதுகிறோம்
வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியாகியிருந்தாலும் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மானுடத்தின் குரலாக பதிவாகியுள்ளன. கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என அவர் கவனம் செலுத்துகிற எல்லாத் தளத்திலும் மானுட சமத்துவம், ஒடுக்கப்பட்டோருக்கான விடுதளை என்பதை தன் மூச்சாகக்கொண்டிருந்தார் என்பதற்கு சான்றாக இந்நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன
Book Details | |
Book Title | ”மானுடக் குரல்” இன்குலாப் நேர்காணல்கள் (Manutakkural`Ingulap' interview) |
Author | இன்குலாப் (Ingulaab) |
Publisher | தமிழ் அலை (Tamil alai) |
Pages | 207 |
Year | 2014 |
Edition | 2 |
Format | Paper Back |