Menu
Your Cart

மறக்காத முகங்கள்

மறக்காத முகங்கள்
-5 %
மறக்காத முகங்கள்
மணா (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆளுமைகளை பத்திரிகைக்காக சந்தித்துவிட்டு அந்த வாரமே எழுதிக் கொடுத்து அது அச்சில் வந்தவுடன் சின்னதாக மகிழ்ச்சி. இவ்வளவுதான் ஒரு பத்திரிகையாளனின் வாழ்க்கை. பல ஆண்டுகள் கழித்து அந்த ஆளுமைகளின் சந்திப்புகளை அசை போடுகையில் ஞாபகத்தில் இருப்பவை மிகக் குறைவுதான். மணாவுக்கு தேவிகாவின் அழகிய சிரிப்பு, தங்கவேலுவின் குரல், எஸ்.ஆர். ஜானகி வீட்டில் எரியாத பல்பு, எம்.எஸ். தந்த ஆசீர்வாதம், எஸ்.எஸ்.ஆரின் கரகரத்த குரல், எம்.ஜி.ஆர். ஜமுக்காளம் விரித்து வெட்டவெளியில் போட்ட சாப்பாடு என பல ஞாபகங்கள் இருக்கின்றன. இந்த இனிய ஞாபகங்கள் ஊடாகப் பயணம் செய்து தமிழின் சிறந்த திரைத்துறை ஆளுமைகளை நம் கண்முன் சித்திரங்களாக வடித்துக் காட்டுகிறார். அவை மிக அழகாக இருக்கின்றன. அதில் அவர் பூசியிருக்கும் வண்ணங்கள் பிரகாசிக்கின்றன. சிவாஜி, மனோரமா, சோ என எல்லோருக்கும் மணாவின் பேனா தூரிகையில் இடம் இருக்கிறது.
Book Details
Book Title மறக்காத முகங்கள் (Marakkaatha mugangangal)
Author மணா (Manaa)
Publisher அந்திமழை (Magazines)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நண்பர் மணா பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரக்கூடியவர். நாட்டின் நடப்புகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். சம்பவங்களை நேரில் பார்த்து , தகவலை அறிவதோடு மட்டுமல்லாமல், களப்பணியிலும் ஈடுபட்டு , அங்கே புதைந்துகிடக்கும் உண்மைகளைத் துருவி ஆராய்ந்து எழுதி வருபவர்களில் முதன்மையான..
₹158 ₹166
ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில சம்பவங்க..
₹238 ₹250
கலைஞர் என்னும் மனிதர் என்ற தலைப்பின் கீழ் கலைஞர் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக நிறைந்துள்ளாரோ - அதே அளவிற்கு மணா என்னும் பத்திரிகையாளர் என்று தலைப்பு வைக்கும் அளவிற்கு நிறைந்திருப்பவர் மணா என்கிற லட்சுமணன். தமிழ் இதழியலின் நீண்ட பயணத்தில் - ஒரு பத்திரிகையாளராக - படைப்பாளராக - 40 ஆண்டுகள் பயணிப..
₹618 ₹650
இதை வாசிக்கிற நீங்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட பால்ய நினைவுகள் நிறையவே இருக்கலாம். சிலருக்கு நினைவின் வெளிச்சத்துடன். சிலருக்கு மறதியின் பனிமூட்டத்துடன். அதுதான் வித்தியாசம். இதை வாசிக்கையில் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது வாசிப்பின் ஊடாக நீங்கள் கடந்துபோகலாம். அதற்கான காற்றோட்டமான ..
₹171 ₹180