Menu
Your Cart

மரன தண்டனையின் இறுதித் தருணங்கள்

மரன தண்டனையின் இறுதித் தருணங்கள்
-10 %
மரன தண்டனையின் இறுதித் தருணங்கள்
சா.தேவதாஸ் (ஆசிரியர்)
₹108
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மரண தண்டனை ஆரம்பித்த காலத்திலிருந்தே அதற்கு எதிரான குரல்களும் தொடங்கிவிட்டன. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சீனத் தத்துவ நூலான ‘தாவோ தே ஜிங்’கிலும் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளைப் பார்க்கலாம். எனினும், இது குறித்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டது 18-ம் நூற்றாண்டிலிருந்துதான் எனலாம். இப்படிமரண தண்டனைக்கு எதிரான இலக்கியப் பதிவுகள், அரசியல் பதிவுகள் என்று பலதரப்பட்ட பதிவுகளை இந்தப் புத்தகத்தில் தொகுத்தும் விரித்தும் எழுதியிருக்கிறார் சா. தேவதாஸ். உலக இலக்கியத்தில் தஸ்தாயெவ்ஸ்கி, விக்தோர் ஹ்யூகோ, ஆல்பெர் காம்யு, ஆர்தர் கோஸ்தலர் போன்றோரின் படைப்புகள், கட்டுரைகளைப் பற்றி இந்த நூலில்அலசப்பட்டிருக்கிறது. கூடவே, ராஜீவ் காந்திகொலை வழக்கு, யாகூப் மேமன், பாகிஸ் தானின் சவுகத் ஹுசைன் ஆகியோரின் தூக்கு தண்டனை போன்றவை குறித்தும்சா.தேவதாஸ் இந்த நூலில் எழுதியிருக்கி றார். பாராட்டுதலுக்குரிய முயற்சி. அதே போல் தமிழ் இலக்கியத்தில் மரண தண்டனை குறித்த பதிவுகளை (மிக மிகக் குறைவு என்றாலும்) தேடித் தொகுக்கும் முயற்சிகள் மேற்கொள்வதும் அவசியம். - தம்பி
Book Details
Book Title மரன தண்டனையின் இறுதித் தருணங்கள் (Marana thandanaiyin iruthi naal)
Author சா.தேவதாஸ் (S. Devadas)
Publisher கருத்து=பட்டறை (Karuththu=Pattarai)
Pages 160
Year 2016
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Law Books | சட்டப் புத்தகங்கள், தமிழக அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha