Menu
Your Cart

மரப்பாலம்

மரப்பாலம்
-5 %
மரப்பாலம்
கரன் கார்க்கி (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவலங்களையும் குரூரங்களையும் அற்புதமாகச் சித்திரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை . வரலாற்றின் கோர முகத்தை,போரின் கொடூரங்களை மனம் நடுங்க இந்த நாவல் சித்திரிக்கிறது. உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன். பல நூல்களை வாசிக்காமல் மரப்பாலம் சாத்தியமில்லை . ஜப்பானியப் போர் விமானங்களின் உறுமல்களும் வன்முறைகளும் நெஞ்சை நிலைகுலைய வைக்கின்றன. கரன் கார்க்கி தன் எழுத்தாலும் உழைப்பாலும் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
Book Details
Book Title மரப்பாலம் (Marappaalam)
Author கரன் கார்க்கி (Karan Kaarkki)
ISBN 9789387636491
Publisher உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam)
Pages 0
Year 2019
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கறுப்பர் நகரம்இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே. என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான ..
₹333 ₹350
 வருகிறார்கள்இன்றைய தலைமுறையின் கதை.இளைஞர்கள் எவ்வாறு நகரத்தில் வாழ்கிறார்கள்.அவர்களது அன்றாட வாழ்வியலை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.யதார்த்த்வாதமும்,இலட்சியவாதமும் சம அளவில் இணைந்து புதிய வடிவத்திலும் மொழியிலும் இந்நாவல் பயணம் செய்கிறது.சென்னை போன்ற பெருநகர ஐ.டி.இளைஞர்களின் வெளிநாட்டு கனவுகளையு..
₹352 ₹370
அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின் கலாச்சார வரலாறு எப்படி இரு..
₹333 ₹350