Menu
Your Cart

ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு

ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு
-5 %
ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு
எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1917 நவம்பர் ரஷ்யப் புரட்சி நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துப் பதிவு செய்தவற்றில் ஜான் ரீடின் 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்', இருபதாம் நூற்றாண்டு வரலாற்று ஆவணங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. லெனினாலும் க்ரூப்ஸ்கயாவாலும் முன்னுரை எழுதப்பட்டு சிறப்பிக்கப்பட்ட அது ரஷியாவில் (சோவியத் யூனியனில்) ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கான அரசியல், வரலாற்றுப் பின்புலத்தை ஏராளமான ஆவணச் சான்றுகளுடன் விளக்குகிறது இந்தச் சிறு நூல்.
Book Details
Book Title ரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு (Russia Puratchi Oru Puthakaththin Varalaaru)
Author எஸ்.வி. ராஜதுரை (S.V. Rajadurai)
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்அன்னெத் தெவ்ரு எனும் கற்பனை கதாபாத்திரம், 1851இல் மார்க்ஸிற்க்கு எழுதும் கடிதமாக இந்நூலை வரைந்திருக்கிறார் ஷீலா ரௌபாத்தம்...
₹62 ₹65
பெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...
₹1,164 ₹1,225
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்கால் நூற்றாண்டு காலமாக மனித உரிமைச் செயல்பாட்டுக் களத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது. மனித உரிமைகள் குறித்த அவருடைய விசாலமான அக்கறைகள், ஓர் இலக்கியவாதியின் பரிமாணத்துடன..
₹62 ₹65
இருத்தலியமும் மார்க்ஸியமும்பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட..
₹500