இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் : இந்தியத் தத்துவ வாதிகளில் மிகப்பலர் நாத்திகக் கொள்கையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தத்துவத் திறன் உலகிலேயே மிகச் சிறந்தது. உலக நாத்திக இலக்கியத்தில் இந்தியத் தத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது. இன்றுகூட இந்திய நாத்திகவாதிகளின் தருக..
இந்திய வரலாறுஇந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமூதாயா அமைப்பின் பிரத்யோகத் தன்மை.... ஆகியவற்றையும் மார்க்சிய கண்ணோட்டத்துடன் இந்நூல் ஆராய்கிறத்து...
இந்தியப் பெரு முதலாளிகளின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்யும் தோழர் சுனிதிகுமார் கோஷ், காலனியாட்சிக்கு முந்தைய பிந்தைய இந்தியச் சமூகம் குறித்து ஒரு விரிவான சித்திரத்தை முன்வைக்கிறார். வெள்ளையர்களின் வருகைக்கு முன்பு இந்திய நாடு தேங்கிப்போன, பின்னடைந்த சமூகமாக இருந்தது. முன்னேற்றத்திற்கான எந்தவொரு வா..
பணம், வர்த்தகம், தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி நூல் பேசுகிறது. நாணயங்களை செலாவணியாக வெளிநாட்டவர்கள் கருதியபோது அதையும் சேமிப்புக்குரிய சொத்தாக இந்தியர்கள் கருதியதை ஆசிரியர் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். சரக்குக்கு இருவிதமான மதிப்புகள். ஒன்று பயன்பாட்டு மதிப்பு, மற்றது பரிவர்த்தனை ம..
இந்தப் புத்தகத்தை இதுநாள் வரை நீங்கள் படிக்காதவரா? இப்போதுதான் கையிலெடுத்துள்ளீர்களா? சரி, நல்லது. நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டீர்கள். படித்து முடித்த பின்பும் பல முறை இந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படித்தே தீருவீர்கள். அப்படி என..
நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது. தொழில், விவசாயம் மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்கள் ஆகிய தளங்களில் மேற்கண்ட கொள்கை அமலாக்கத்தால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர, நகர்ப்..
மார்க்சிய தத்துவத்தைக் கற்காமல் மார்க்சிய பொருளாதரம்,அரசியலை கற்பதும் இயலாது.மார்க்சியத் தத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல்களில்,இன்றுவரை மார்க்சியத் தத்துவத்திற்கான ‘செம்பனுவல்’ எனும் தகுதியோடு விளங்கும் மாரிஸ் கான்ஃபோர்த் எழுதிய இந்நூல் முழுமையாக தமிழில் முதன்முறையாக வெளிவந்துள்ளது...
வால்ட்டர் பென்டிக்ஸ் ஷோன்ஃப்ளைஸ் பெஞ்சமின் 1892 ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி பெர்லினில் செல்வவளமிக்க யூதக் குடும்பத்தில் பிறந்தார். பெர்லினில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் ஃப்ரீபர்க் பலகலைக்கழகத்தில் சேர்ந்தார். 1917-இல் டோரா சோஃபி கெல்னரை மணந்தார். 1919-இல் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். ஓர்..
பத்தென்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த இயற்கை விஞ்ஞானங்களின் பிரதானச் சாதனைகளைப் பற்றி இயக்க இயல் பொருள்முதல்வாத ரீதியில் அமைந்த ஒரு பொதுவுரையை இந்நூல் அளிக்கிறது; பொருள்முதல்வாத இயக்க இயலை வளர்க்கிறது; இயற்கை விஞ்ஞானத்தில் இருந்த இயக்க மறுப்பியல் ரீதியானதும் கருத்துமுதல்வாத ரீதியானதுமான க..