-5 %
மரேய் எனும் குடியானவன்
அன்டோன் செகாவ் (ஆசிரியர்),
தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky (ஆசிரியர்),
லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy (ஆசிரியர்),
எம்.ஏ.சுசீலா (தமிழில்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உலக இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது மகத்தான சிறுகதைகளில் ஒன்றான 'மரேய் என்னும் குடியானவன்' என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது.
"நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகள்":
செக்காள் - ஆண்டன் செக்காவ்
கிறிஸ்துமஸ் சமயத்தில்
லிஃப்டுக்குள் - கூனோ டீகோ
விதியை நம்புபவன் - ஐஸக் பேஷவிஸ் சிங்கர்
மரேய் என்னும் குடியானவன் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி
கடவுளின் கிறிஸ்துமஸ் மரம் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி
என் கனவு - டால்ஸ்டாய்
ஓவர்கோட் - நிகோலாய் கோகல்
களிப்பு - ஆண்டன் செக்காவ்
ஒரு பழம்புராணம் - லியோ டால்ஸ்டாய்
Book Details | |
Book Title | மரேய் எனும் குடியானவன் (marey enum kudiyanaval) |
Author | தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky, லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy, அன்டோன் செகாவ் (Anton Sekaav) |
Translator | எம்.ஏ.சுசீலா (M. A. Suseela) |
Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Classics | கிளாசிக்ஸ், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |