Menu
Your Cart

அழகான 10 மாதங்கள்

அழகான 10 மாதங்கள்
-10 %
அழகான 10 மாதங்கள்
அகில் (ஆசிரியர்)
₹108
₹120
  • Edition: 1
  • Year: 2017
  • Page: 112
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Marina Books
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

அழகான 10 மாதங்கள்

மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும். பெண்ணின் உடலளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை 12 வயதில் தொடங்கி 48-50 வயது வரை சந்தித்து நகர்கிறாள். மாதவிடாய் நாட்களில் தொடங்கி பிரசவம், பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள், என ஒவ்வொரு நாட்களிலும் பல ஹார்மோன் மாற்றங்கள் உடலில் நடக்கிறது. அதிலும் பிரசவம் என்பது பெண்ணுக்கு மறுஜென்மம் என்று அழைக்கப்படும் தருணம். இந்த பிரசவ நாட்களை மேலும் அழகாக்குவதற்கும், உடல் ரீதியாக ஆரோக்கியமாகவும், மன ரீதியாக அமைதியாகவும், பிரசவத்தை எளிதாக்குவதற்கு பல வழிமுறைகளை இந்த புத்தகத்தில் எழுத்தாளர் எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தைப் படித்தும், நண்பர்களுக்கு பரிசளித்தும் பயன்பெறலாம்.

 


Book Details
Book Title அழகான 10 மாதங்கள் (Azhagana 10 Maathangal)
Author அகில் (Akil)
Publisher Marina Books (Marina Books)
Pages 112
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha