-5 %
Out Of Stock
மார்க்ஸ் பார்வையில் இந்தியா
₹19
₹20
- Edition: 5
- Year: 2018
- Page: 24
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
" 'இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது' என்ற கருத்தை நான் மறுக்கிறேன். இந்துஸ்தானம் இதற்கு முன்பு பட்ட எல்லாக் கொடுமைகளையும் விட பிரிட்டிஷ்காரர்களிடம் பட்டதுன்பமே மிகமிக மோசமானது... உள்நாட்டு போர்கள் அந்நியப் படையெடுப்புகள், புரட்சிகள், வெற்றிகள், "பஞ்சங்கள்" இப்படிப்பட்ட சிக்கலான திடீர் அழிவுகள் இந்துஸ்தானத்தில் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் மேல் மட்டத்திலேயே நின்றுவிட்டன. இங்கிலாந்து தான் இந்துஸ்தான சமூக அமைப்பை சுக்கல் சுக்கலாகத் தகர்த்து எறிந்து விட்டது... தற்போதுள்ள இந்தியன் தன்னுடைய பழைய உலகத்தை இழந்துவிட்டு புதிய வரவு ஒன்றுமில்லாமல் துக்கத்தில் உழல்கின்றான். தற்போது பிரிட்டிஷாரால் ஆளப்படுகிற இந்துஸ்தானம் தன் தொன்மை வாய்ந்த பாரம்பரியமின்றி, கடந்தகால எல்லா சரித்திரமும் அற்றுப் போய் முற்றிலும் வித்தியாசமாக மாறிவிட்டது." காலனி ஆதிக்கம் பக். 35–36, மார்க்ஸ்.
Book Details | |
Book Title | மார்க்ஸ் பார்வையில் இந்தியா (Marx paarvaiyil India) |
Author | இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (E.M.S.Namboodiribhat) |
Translator | இந்திரன் (Indhiran) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 24 |
Year | 2018 |
Edition | 5 |
Format | Paper Back |
Category | மார்க்சியம், இந்திய வரலாறு, இந்திய அரசியல், Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல் |