-5 %
மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி
டேவிட் ஹார்வி (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 2
- Year: 2012
- ISBN: 9789381908624
- Page: 496
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி
இந்த நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்வி கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘மார்க்ஸின் மூலதனம்’ குறித்து தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் வகுப்புகள் நடத்திய அனுபவம் கொண்டவர். மார்க்ஸின் இயக்கவியல் முறையால் கவரப்பட்ட டேவிட் ஹார்வி அதன்வழியாக ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலை ஊடுருவிப் பார்க்கிறார். அவரது இந்நூல் மூலதனம் நூலுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, அரசியல் நோக்கமும் கொண்டதாகும்.
Book Details | |
Book Title | மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி (Marxin Mulathanathirku Oru Vazhikati) |
Author | டேவிட் ஹார்வி (David Harvey) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 496 |
Year | 2012 |
Edition | 2 |
Format | Paper Back |