Menu
Your Cart

பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)

பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)
Out Of Stock
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)
பெரியார்/Periyar E.V.Ramasamy (ஆசிரியர்), வெ.ஆனைமுத்து (தொகுப்பாசிரியர்)
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில் வெளியிடப்பட்டன. 20 தொகுதிகளைக் (20 Volumes)கொண்டது. 100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.
Book Details
Book Title பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்) (Periyar)
Author பெரியார்/Periyar E.V.Ramasamy
Compiler வெ.ஆனைமுத்து
Publisher Marxist Periarist Communist Party (MPP Katchi) (Marxist Periarist Communist Party (MPP Katchi))
Pages 9000
Year 2009
Edition 1
Format Hard Bound
Category History | வரலாறு, பகுத்தறிவு, Sociology | சமூகவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha