
-5 %
Out Of Stock
மதில்கள்
Categories:
Novel | நாவல் ,
Translation | மொழிபெயர்ப்பு ,
Love | காதல் ,
Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு ,
Missed-Movies Literature Suggestions
₹95
₹100
- Edition: 7
- Year: 2019
- ISBN: 9788189945565
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம்.
பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன்.
‘மதில்கள்’ நாவலைப் பஷீர் எழுதிய பின்னணியைக் கூறும் பழவிள ரமேசன் கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | மதில்கள் (Mathilgal) |
Author | வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) |
Translator | சுகுமாறன் (Sukumaran) |
ISBN | 9788189945565 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 72 |
Published On | Dec 2019 |
Year | 2019 |
Edition | 7 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Love | காதல், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Missed-Movies Literature Suggestions |