-10 %
மத்தி
ச.துரை (ஆசிரியர்)
₹108
₹120
- Edition: 2
- Year: 2018
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சால்ட் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார் ,சூர்யா ,துரை ஆகியோர்.தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள் இன்னதென உணர்ந்து கொள்வதே ,வெளிப்படுத்துவதே புதிய கவிஞனை அடையாளம் காணச் செய்கிறது.ஆரம்பகால கவிஞன் புதிய மின் ஊட்டம் ஒன்றினை தன்னில் கொண்டிருக்கிறான்.இந்த அம்சம் இம்மூவருக்குமே பொதுவானது .ஆரம்ப கால கவிகள் தங்களை மிகைப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால் ,அந்த எதிர்மறைப் பண்பிலிருந்து வெளியேறி வர நெடுங்காலம் ஆகிவிடும்.இந்த மூவரிடமும் இந்த எதிர்மறை பண்பு குறைவு.தங்களுக்கான தன்மை என்ன என்பதை கண்டுணர்ந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஒரு புதிய கவிஞனின் ஆரம்ப நூலில் ஐந்திற்கும் மேற்பட்ட கவிதைகளை ;அவனுடைய சுயத்தை அடையாளம் காட்டுவனவாக, அவனில் இருந்து மட்டுமே உதிக்கத் தகுந்தனவாக ஏற்க இயலும் எனில் அவன் ஒரு சிறந்த கவியாகும் வாய்ப்பு கொண்டவன் என கருதலாம்.அவ்வகையில் துரையின் மத்தி கவிதைத் தொகுப்பில் சிறந்த கவிதைகள் பல உள்ளடங்கியிருக்கின்றன. ஒரு கவிக் குரல் இந்த கவிதைகளில் அடிப்படையாக தொனிக்கிறது.
Book Details | |
Book Title | மத்தி (Maththi) |
Author | ச.துரை |
Publisher | தமிழ்வெளி வெளியீடு (Tamizhveli Veliyeedu) |
Pages | 72 |
Published On | Dec 2018 |
Year | 2018 |
Edition | 2 |
Format | Paper Back |