Menu
Your Cart

மத்திய கால இந்திய வரலாறு

மத்திய கால இந்திய வரலாறு
-5 %
மத்திய கால இந்திய வரலாறு
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியப் பெருநிலத்தின் மத்தியகால வரலாறு பண்டைய வரலாறும் நவீன வரலாறும் பேசப்பட்ட அளவிற்கு அதிகம் பேசப்படாதது. கி.பி.800 ஆம் ஆண்டிலிருந்து 1800 வரையிலான 1000 ஆண்டுகள், கால அளவிலும் மாற்றங்களின் தன்மையாலும், நவீன இந்திய வரலாற்றிலும், மக்கள் வாழ்விலும் மிகுந்த தாக்கம் உடையதாகும். மிக எளிய; ஆனால் தெளிவான ஆங்கில நடையில் உள்ள நூலின் எளிமையும் வலிமையும் குறையாமல் நல்ல தமிழில் தந்துள்ளார், மொழிபெயர்ப்பாளர் வேட்டை. எஸ்.கண்ணன். அவருடைய நீண்ட இடதுசாரிக் களப்பணி அனுபவமும், இதழியல் அனுபவமும் கை கொடுத்துள்ளன எனத் தெரிகின்றது. சொல்லவரும் கருத்தை எளிமையாய் ஆனால் வாசிப்பவருக்கு மேலும் வாசிப்பைத் தொடர ஆர்வமூட்டுவதாக சொல்லும் லாவகம் அவருக்கு வாய்த்துள்ளது.
Book Details
Book Title மத்திய கால இந்திய வரலாறு (Maththiya Kaala India Varalaaru)
Author சதீஷ் சந்திரா (Sadheesh Sandhiraa)
Translator வேட்டை எஸ்.கண்ணன் (Vettai Es.Kannan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 480
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாஸ்கோ-ட-காமாஅன்றைய காலகட்டத்தில் நன்கு பழக்கமான கடலில் பயணம் செய்வதே கடிணம் எனும்போது அறிமுகமே ஆகாத கடலில் புயல்களை எதிர்கொண்டு பயணம் செய்து குறிக்கோளைச் சாதிப்பது என்பது.....
₹76 ₹80