Menu
Your Cart

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன்
-5 %
மாவீரன் நெப்போலியன்
ஆதனூர் சோழன் (ஆசிரியர்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மாவீரன் நெப்போலியன்

 மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் நெப்போலியன் மிகவும் ரசிக்கத்தக்கவன், தொடக்கத்தில் காதல் பைத்தியமாக இருந்த நெப்போலியன், பிறகு எப்படி தெளிவாகிறான் என்பதே சுவாரசியமான கதை. அது நம்மை அவன் மீது இரக்கப்பட வைக்கும் பிறகு அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொஞ்சவைக்கும் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நான்கு பேரரசுகளின் ராணுவத்தை வாட்டர்லூ என்ற இடத்தில் ஒருசேர சந்தித்தான். அப்போதும் கூட அவன் கவுரவமாகவே தோற்றான். தான் நேசித்த மக்களுக்காக தோற்பது தலைவனுக்குக் கவுரவமானதுதானே! 

Book Details
Book Title மாவீரன் நெப்போலியன் (Maveeran Nepoleon)
Author ஆதனூர் சோழன் (Aadhanoor Sozhan)
Publisher நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications)
Pages 232
Year 2014
Edition 4
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிடல் காஸ்ட்ரோ: கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது...
₹166 ₹175
லீ குவான் இயூ சிங்கப்பூரை சிங்காரித்தவரின் கதை“நாட்டை தனது வீடாகப் பாவிக்கும் ஒரு நபருக்குத்தான் அதன் வளர்ச்சியில் ஈடுபாடு இருக்கும். ஒரு தலைவரை தங்களுடைய தந்தையாகப் பாவிக்கும் மக்களால்தான் ஒரு நாட்டை இவ்வளவு அற்புதமாக கட்டமைத்துப் பாதுகாக்க முடியும்.”..
₹95 ₹100
அணையா பெரு நெருப்புவளமான வாழ்க்கை தேடிவந்தபோதும், சக மனிதர்களை பீடித்திருந்த துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான, சரியான மருந்தைத் தேடி, முடிவில்லா பயணம் மேற்கொண்டவர் சே! தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளிலும் நடந்தும் சுற்றியவர். மத்திய அமெரிக்கா வரை தனது பாதங்களை பதித்தவர்...
₹152 ₹160
ஹிட்லர்இருபதாம் நூற்றாண்டின் படுமோசமான கொடுங்கோலர்களை பட்டியலிட்டால், நிச்சயமாக ஹிட்லருக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நாம் எதுவாக வேண்டுமென்று ஆழ்மனதில் விரும்புகிறோமோ அதுவாக ஆவோம் என்பதற்கு ஹிட்லரின் வாழ்க்கை நல்ல சான்று. ஹிட்லர் தனது ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இருந்தால்... உலகின் வல்லமை பொ..
₹214 ₹225